இலங்கையில் முதல் முறையாக ஒரே நாளில் 3000தை தாண்டிய கொவிட் தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர்.
இதன்படி, இன்றைய தினத்தில் இதுவரை 3015 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதற்கமைய, இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 771ஆக பதிவாகியுள்ளது.
Discussion about this post