கொவிட்-19

பம்பலபிட்டி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு (PHOTO)

கொழும்பு - பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்றிரவு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வெள்ளவத்தை பகுதியிலிருந்து யுவதி ஒருவரும்,...

Read more

லீசிங் செலுத்த தவறியவர்களின் வாகனங்களை கொண்டு செல்ல முடியாது – கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஊடக சந்திப்பு

லீசிங் மாதாந்த கொடுப்பனவை செலுத்த தவறி, நிர்கதிக்குள்ளாகியுள்ள நபர்களின் வாகனங்களை சீசர்கள் (வாகனங்களை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லும் நபர்கள்) வலுக்கட்டாயமாக கொண்டு செல்வதற்கு எந்தவித அதிகாரங்களும் அவர்களுக்கு...

Read more

கொரோனா பரவல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

கொரோனா பரவும் அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும்,  கொரோனா...

Read more

கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பு மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை (செப்.03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (செப்.04) அதிகாலை 2 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

Read more

சடுதியாக அதிகரித்தது கொவிட் மரணங்கள் – நேற்றும் பலர் உயிரிழப்பு

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. சுகாதார சேவை பணிப்பாளரை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது....

Read more

நாட்டில் தற்போது  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள்பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை 29.07.2022) 131 கொரோனா தொற்றாளார்கள் அடையாளம்...

Read more

யார் யார் முகக் கவசம் அணிய வேண்டும்? – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

உள்ளக அரங்குகள் மற்றும் வெளி அரங்குகளில் முகக் கவசம் அணிவது இன்று முதல் கட்டாயம் கிடையாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம்...

Read more

ஜனாதிபதியின் விசேட சந்திப்பு முடிவடைந்தது – மிக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன் விசேட சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது பல...

Read more

பஷில் ராஜபக்ஸ வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பஷில் ராஜபக்ஸ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. (TrueCeylon)

Read more

ஒபாமாவிற்கு கொரோனா

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பராக் ஒபாமா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,...

Read more
Page 1 of 106 1 2 106