இலங்கை

இலங்கையில் மனித உரிமை நிலவரம் மிகவும் மோசம்! ஐ.நாவில் வெளிவந்த அறிக்கை

இலங்கையில் மனித உரிமை நிலவரம் மிகவும் மோசம்! ஐ.நாவில் வெளிவந்த அறிக்கை

இலங்கையின் கடந்த 18 மாதங்களில் மனித உரிமை நிலவரம் மிகவும் மோசமடைந்திருப்பதாக, ஐ.நா சபையின் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீளிடம்பெறாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி (Fabio Salviyoli) தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது...

Read more

கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்த விவகாரம் : லொஹான் ரத்வத்த பதில் (VIDEO)

BREAKING NEWS :- லொஹான் ரத்வத்த பதவி விலகினார்.

சிறைச்சாலைக்குள் முறையற்ற விதத்தில் நடந்துக்கொண்டதாக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்குள் எந்தவொரு நபருக்கும் துப்பாக்கியை கொண்டு செல்ல முடியாது என்பதுடன், தனது தொலைபேசியை கூட வெளியில்...

Read more

ரிஷாட்டின் மனைவிக்கும், மாமனாருக்கும் பிணை : ரிஷாட் தொடர்ந்தும் உள்ளே

ரிஷாட் பதியூதீனுக்கு தொலைபேசி வழங்கியது யார்? – வெளியானது தகவல்

ஹிஷாலினி ஜுட் குமார் என்ற 16 வயதான சிறுமி, தீ காயங்களுக்கு உள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ரிஷாட் பதியூதீனை எதிர்வரும் முதலாம் திகதி வரை...

Read more

15 – 19 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

BREAKING NEWS:- பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் இன்று வெளியிட்ட கருத்து

15 முதல் 19 வரையான வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஃபைசர் தடுப்பூசியை செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சந்தர்ப்பத்தில், தொற்றா நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள...

Read more

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட “சொட்கன்” துப்பாக்கியுடன் இலங்கையர் கைது!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கோப்பாய் ஓ.ஐ.சி இடமாற்றம்

திருகோணமலை எத்தாபெந்திவெவ பகுதியில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட சொட்கன் என்றழைக்கப்படும் துப்பாக்கி ஒன்றுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துப்பாக்கி நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரவெவ பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற...

Read more

விமான நிலையங்கள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல் : பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

கட்டுநாயக்க, மத்தள விமான நிலையங்களுக்கு பயங்கரவாதத் தாக்குதல்? – பாதுகாப்பு தீவிரம்

தாக்குதல் நடத்தப்படவுள்ள விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற மின்னஞ்சல் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் முன்னாள் ஓய்வூப் பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்கள் மீது...

Read more

பாராளுமன்றத்திற்கு மீண்டும் பிரவேசிக்க ஜயந்த கெட்டகொடவிற்கு அனுமதி

பாராளுமன்றத்திற்கு மீண்டும் பிரவேசிக்க ஜயந்த கெட்டகொடவிற்கு அனுமதி

அஜித் நிவாட் கப்ராலின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஜயந்த கெட்டகொடவின் பெயரை, பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இணைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்காக அரச அச்சகத்...

Read more

BREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது

ஊரடங்கு நீடிக்கப்படுமா? – தீர்மானம் எடுக்கும் திகதி அறிவிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read more

மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு?

பொது மக்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமாயின் மீண்டும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...

Read more

ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்! உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சரத் வீரசேகர உத்தரவு!

இஸ்லாமிய பயங்கரவாதிகளை மீண்டும் தலைதூக்க இடமளிக்கக்கூடாது – சரத் வீரசேகர

Online ஊடாக கற்பித்தலில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு எவரேனும் கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு  அச்சுறுத்தல் விடுக்கும் பட்சத்தில் முறைப்பாடு செய்யுமாறு  பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில், குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID), 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது அருகிலுள்ள...

Read more
Page 1 of 390 1 2 390
  • Trending
  • Comments
  • Latest