கொவிட் – 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, பண்டிகை காலத்தை முன்னிட்டு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் 7 பிரிவினர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானத்தை பெறுவோர், முதியோர், விசேட தேவையுடையோர், சீறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், முதியோர் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் குடும்பத்தினர் மற்றும் மேல் குறிப்பிட்ட பிரிவுகளை சாராது, இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியானவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. (TrueCeylon)
Discussion about this post