திகட சக்ரவின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இடம்பெறும் விசேட ‘ராஜ’ கிணத்தடி !
இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்
கலந்து சிறப்பிக்கும் பட்டிமன்றம் !
தலைமை ஏற்று அரங்கை சிறப்பிக்கிறார் ‘கம்பவாரிதி’ இ. ஜெயராஜ்
“போரிற்கு பின்னரான இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு பெரிதும் தேவைப்படுவது – அறப் பயிற்சியே ! அறிவுப் பயிற்சியே !”
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,
எஸ்.சிறிதரன், அங்கஜன் இராமநாதன்
யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் ஆகியோர் பேச்சாளர்களாக கலந்து சிறப்பிக்கின்றனர்.
இன்று (01) மாலை 6.30 மணி முதல்..
நேரலையாக..
Facebook Live: https://www.facebook.com/100373375001511/posts/313958606976319/
YouTube Live: https://youtu.be/xVg8JXlwPiI
Discussion about this post