இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்களிடமிருந்து பயனை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் இருந்தும், அந்த வீரர்களிடமிருந்து பயனை பெற்றுக்கொள்ளமையே, ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீழ்ச்சி அடைந்துள்ளமைக்கான காரணம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவிக்கின்றார்.
தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 360 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Discussion about this post