மாத்தறை – பொல்ஹேன கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
அப்பகுதி மக்கள் இது தொடர்பில் தகவலளித்துள்ளனர்.
அத்துடன், திமிங்கலம் உயிரிழந்தமைக்கான காரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post