இலங்கையில் முதல் தடவையாக சமூக ஊடக வலைத்தளங்களுக்கான ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு புதன்கிழமையும் முற்பகல் 10.30 முதல் 11.30 வரை ஊடக அமைச்சின் தேசிய அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இந்த ஊடக சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
வாரத்தில் இடம்பெறும் முக்கிய விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்படவுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்வதற்காக கீழ் தரப்பட்டுள்ள Google Form யை நிரப்பவும்.
https://forms.gle/4XEbMXu1rEkJBgDbA
மேலதிக தகவல்களுக்காக :− 077 338 1314
Discussion about this post