நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழையுடன் கூடிய வானிலையை அடுத்து, 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
கண்டி மாவட்டம்
- உடு நுவர
- தெல்தோட்டை
- கங்கஹவட்டகோரல
- யட்டிநுவர
- துன்பனே
- உடுதும்பர
- தொலுவ
- மெததும்பர
- பாத்த தும்பர
கேகாலை மாவட்டம்
- மாவனெல்ல
- அரநாயக்க
மாத்தளை மாவட்டம்
- அம்பன்கங்க கோரல
- ரத்தோட்டை
Discussion about this post