முன்னாள் சபாநாயகர் W.J.M. லொக்குபண்டார, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
W.J.M.லொக்குபண்டாரவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது அவர் IDH வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது. (TrueCeylon)
Discussion about this post