இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், டெல்டா வகையின் பிறழ்வுகளால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு கற்கை பிரிவின் தலைவர் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்.
இருப்பினும், கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு பிறழ்வுகள் காரணமா என்பதை கண்டறிய வேண்டியது அவசியம் என்றும் அதற்கு சிறிது காலம் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். (TrueCeylon)
Discussion about this post