இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 678ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இறுதியாக 11 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
உயிரிழந்தோர் விபரம்
- பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 79 வயதான பெண்.
- தெஹியத்தகண்டிய பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண்
- மாத்தளை பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண்
- களுத்துறை பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்.
- வத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆண்.
- திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆண்.
- பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண்
- அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண்.
- கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 94 வயதான ஆண்.
- பரகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்.
- களனியைச் சேர்ந்த 46 வயதான பெண்.
Discussion about this post