பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த அடிப்படை சம்பளத்தை வழங்க வேண்டும் என தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யக் கோரி, ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
20 பெருந்தோட்ட நிறுவனங்களினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post