காலி மாவட்டத்தின் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றிரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, காலி மாவட்டத்தின் ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலாகொட மற்றும் கட்டுதம்பே ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
Discussion about this post