இலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டவீரர் திஸர பெரேரா, அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விடை பெற்றுள்ளார்.
தனது இராஜினாமா குறித்து, திஸர பெரேரா, ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Discussion about this post