நுவரெலியாவில் 500 கட்டில்களுடனான கொவிட் இடைதங்கல் சிகிச்சை நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினால் இந்த கொவிட் இடைதங்கல் சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் கடந்த காலங்களில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்த இடைதங்கல் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ශ්රි ලංකා යුධ හමුදාව විසින් ඉදි කරන ලද ඇදන් 500 කින් සමන්විත නුවරඑලියේ විශාලතම අතරමැදි ප්රතිකාර මධ්යස්ථානයේ වැඩ කටයුතු අවසන් pic.twitter.com/IjUsTKS7D5
— Lankadeepa (@LankadeepaNews) May 15, 2021
Discussion about this post