12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு கொவிட் – 19க்கு எதிரான தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
இதன்படி, இன்று (07) முதல் இந்த வயதெல்லையை கொண்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (TrueCeylon)
Beginning Friday (07/01), the #Covid19SL vaccine will be available for children between the ages of 12-15. I hope the #lka public seizes this opportunity & aids us in our fight against the pandemic.
— Keheliya Rambukwella (@Keheliya_R) January 5, 2022