Tag: gotta

கோட்டாவிற்கு மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது “The Straits Times” பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. (TrueCeylon)

Read more