Tag: COVID-19

பாடசாலைகளுக்கான விசேட சுகாதார வழிகாட்டி வெளியானது

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புக்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பான சுகாதார வழிகாட்டி ...

Read more

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்குள் மீண்டும் கொவிட் l வீரர்களுக்கும் பரிசோதனை

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உதவியாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் ...

Read more

சீரம் நிறுவனத்திடமிருந்து ஐந்து இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு!

முன்பதிவு செய்யப்பட்ட 500,000 ஒக்ஸ்போட் - எஸ்ட்ராசெனிகா கொவிட்-19 தடுப்பூசிகளை, எதிர்வரும் வியாழக்கிழமை இரவு வழங்குவதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளதென பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். ...

Read more

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தாம் ...

Read more

COVID தடுப்பூசியை விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

COVID தடுப்பிற்காக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியொன்றை விரைவில் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஸ தெரிவித்தார். கிராம மக்களுடன் கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தில் ...

Read more

மேலும் இரண்டு கொவிட் உயிரிழப்புக்கள்

கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்த நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் ...

Read more

தமிழ் வானொலியின் ஒலிபரப்பாளர்களுக்கு கொவிட்?

இலங்கையின் முன்னணி தமிழ் வானொலியொன்றின் இரண்டு ஒலிபரப்பாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், வானொலியின் பணியாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். வானொலியின் இரண்டு ...

Read more

கொவிட் வைரஸிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு

கொவிட்-19 தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,000தை எட்டியுள்ளது. சுகாதார அமைச்சின் மேம்பாட்டுப் பணியகத்தின் தரவுகளுக்கு அமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,183 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் ...

Read more

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் தொடரும் புதிய சர்ச்சை? (VIDEO)

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தவறான நடவடிக்கை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கொவிட்-19 தொற்றாளர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் ...

Read more

LPL வீரர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று (VIDEO)

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குப்பற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று நடத்தப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. லங்கா பிரிமியர் லீக் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News