பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையையும் புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்கும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையில் ...
Read more