Tag: வானிலை

கொழும்பு: அதிரும் மின்னலுடன் மழை – அச்சத்தில் மக்கள் (VIDEO)

கொழும்பில் இன்று மாலை முதல் தொடர் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது. கடும் மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில், தொடர்ச்சியாக இடி, மின்னலுடனான வானிலையும் காணப்பட்டது. ...

Read more