செயன்முறை பெறுபேறுகள் இன்றி G.C.E (O/L) பெறுபேறுகளை வெளியிட பேச்சு
செயன்முறை பரீட்சைகளை தவிர்த்து, 2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ...
Read more