Thursday, February 20, 2020

Tag: ரஜினி காந்த்

இசையமைப்பாளரான ரகுவரன் (PHOTOS)

இசையமைப்பாளரான ரகுவரன் (PHOTOS)

தமிழ் சினிமா என்றால், மறக்க முடியாத பலரில் ஒருவர் ரகுவரன். கேரளாவை பூர்வீகமாக் கொண்ட ரகுவரன், 1982ஆம் ஆண்டு அக்கா என்ற மலையாள திரைப்படத்தின் ஊடாக திரையுலகத்திற்கு பிரவேசித்தார். அதன்பின்னர் ஏழாவது மனிதன் திரைப்படத்தின் ஊடாக தமிழ் திரையுலகத்திற்குள் ரகுவரன் பிரவேசித்தார். ...

ரஜினியின் அடுத்த திரைப்படம் – அதிரடி அறிவிப்பு வெளியானது.

ரஜினியின் அடுத்த திரைப்படம் – அதிரடி அறிவிப்பு வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 168ஆவது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சற்று முன்னர் அறிவித்துள்ளது. எந்திரன், பேட்டை என்ற வெற்றி திரைப்படங்களை சன் பிக்சர்ஸ்ஸ{டன் இணைந்து வழங்கிய ரஜினி காந்த், சன் நிறுவனத்துடன் மூன்றாவது முறையாகவும் இணைகின்றார். ரஜினி காந்தின் ...