பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயமே, முல்லைத்தீவில் மர்மமாக உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு காரணம்
முல்லைத்தீவு - உடையார்கட்டு பகுதியில் மர்மமாக உயிரிழந்த யோகராசா நிதர்ஷனாவின் உயிரிழப்புக்கு, சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயமே காரணம் என பிரேத பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ...
Read more