Tuesday, February 25, 2020

Tag: யாழ்ப்பாணம்

ஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)

ஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் ஜீவன் தொண்டமான் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் ஜீவன் தொண்டமான் மலையக மக்களை மரியாதையின்றி விழித்துள்ளதாக தெரிவித்து, ...

யாழில் வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

யாழில் வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ...

நீரில் மூழ்கியது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (VIDEO/PHOTOS)

நீரில் மூழ்கியது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (VIDEO/PHOTOS)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த 17ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். விமான நிலையத்தின் பணிகள் முடிவடையாத நிலையில் விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. ...

யாழ்ப்பாணம் விமான நிலையம்: யாருமே கண்டிராத புகைப்படங்கள் (PHOTOS)

யாழ்ப்பாணம் விமான நிலையம்: யாருமே கண்டிராத புகைப்படங்கள் (PHOTOS)

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் கடந்த 17ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் தற்போது அது குறித்தே அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் விமான நிலையம் 1960ஆம் ஆண்டு திறந்து ...

சென்னை – யாழ் நகரங்களுக்கு இடையில் தமிழ் விமானிகளின் முதலாவது விமானப் பயணம். (PHOTOS)

சென்னை – யாழ் நகரங்களுக்கு இடையில் தமிழ் விமானிகளின் முதலாவது விமானப் பயணம். (PHOTOS)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து முதலாவது விமானம் யாழில் தரையிறங்கியது. தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில், சென்னையிலிருந்து முதலாவது விமானம் இன்று யாழில் தரையிறங்கியது. தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்த இரு நகரங்களுக்கும் இடையில் ...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – முதலாவது விமானம் தரையிறங்கியது (PHOTOS/VIDEO)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – முதலாவது விமானம் தரையிறங்கியது (PHOTOS/VIDEO)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் பலகையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்துள்ளனர். உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான ...

யாழ் – மட்டு – இரத்மலானை ஆகியவற்றில் வர்த்தக விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

யாழ்.விமான நிலையமும், தமிழின அழிப்பும்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பௌத்த சிங்கள பெருந் தேசிய சக்திகள், தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்கான வழிசமைத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ...

யாழ். விமான நிலையத்தை வந்தடைந்த முதலாவது சர்வதேச விமானம் (VIDEO)

யாழ். விமான நிலையத்தை வந்தடைந்த முதலாவது சர்வதேச விமானம் (VIDEO)

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ள பின்னணியில், சர்வதேச விமானமொன்று முதற்தடவையாக இன்று தரையிறங்கியது. இந்தியாவிற்கு சொந்தமான ஏயார்லைன்ஸ் ஏயார் விமானமே இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்தியாவிலிருந்து பரீட்சார்த்த நடவடிக்கையாகவே இந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ...

வடக்கு-கிழக்கு தமிழர்களின் இறுதி முடிவுக்கான வரைவு இன்று கைச்சாத்திடப்படவுள்ளது (PHOTOS)

வடக்கு-கிழக்கு தமிழர்களின் இறுதி முடிவுக்கான வரைவு இன்று கைச்சாத்திடப்படவுள்ளது (PHOTOS)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில், நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் இறுதி நாள் இன்றாகும். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ...

யாழ் – மட்டு – இரத்மலானை ஆகியவற்றில் வர்த்தக விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

யாழ் – மட்டு – இரத்மலானை ஆகியவற்றில் வர்த்தக விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

மட்டக்களப்பு - பலாலி மற்றும் இரத்மலானை ஆகிய விமான நிலையங்கள் வலய வணிக விமான சேவைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் தினங்களில் குறித்த விமான நிலையங்களின் ஊடாக பயணிகள், பொதிகள், பொருட்கள் மற்றும் தபால் சேவைகளை ஏற்றுதல் இறக்குதல் போன்ற நடவடிக்கைகள் ...

Page 1 of 2 1 2