Thursday, February 20, 2020

Tag: மஹிந்த ராஜபக்ஸ

கோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா? (VIDEO)

கோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா? (VIDEO)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டம் நுவரெலியாவில் இன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். பிரசாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்தார் மஹிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்தார் மஹிந்த

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை தமது தரப்பினர் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். அம்பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் ...

சமூக வலைத்தளங்களில் திடீரென கவனீபாரற்று போன மைத்திரி (PHOTOS)

சமூக வலைத்தளங்களில் திடீரென கவனீபாரற்று போன மைத்திரி (PHOTOS)

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற பின்னணியில், நாட்டுத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் தற்போது சமூக வலைத்தளங்களிலேயே பிரபல்யமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சமூக வலைத்தளங்களில் அதிகளவு பிரபல்யமடைந்தவர்களில் நம் ...

மைத்திரியை அவசரமாக சந்தித்தார் மஹிந்த

மைத்திரியை அவசரமாக சந்தித்தார் மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் ஒரு மணித்தியாலம் வரை தொடர்ந்த இந்த கலந்துரையாடலில், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக ...

மஹிந்தவுடன் கைக்கோர்த்த மாகாண சபை முதல் தமிழ் முதலமைச்சர்

மஹிந்தவுடன் கைக்கோர்த்த மாகாண சபை முதல் தமிழ் முதலமைச்சர்

வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாளிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளுராட்சி சபை பிரதிநிதிகள் பலரும் இதன்போது பிரசன்னாகியிருந்தனர். ...

இ.தொ.காவின் ஆதரவு யாருக்கு – ஆறுமுகன் தொண்டமான் வெளியிட்ட தகவல்.

ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகி ஒரு வருடமாகின்றது?

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படாத பட்சத்தில், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்து ஒரு ...

ஜனாதிபதி வாக்குச்சீட்டில் தமிழ் பிழை – கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது

ஜனாதிபதி வாக்குச்சீட்டில் தமிழ் பிழை – கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அரச அச்சகத் திணைக்களத்தில் இந்த வாக்குச் சீட்டு அச்சிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான வாக்குச் ...

சிங்களவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவரினாலேயே தமிழர்களுக்கான உரிமை கிடைக்கும் – பிரபா கருத்து (VIDEO)

சிங்களவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவரினாலேயே தமிழர்களுக்கான உரிமை கிடைக்கும் – பிரபா கருத்து (VIDEO)

தமிழ் மக்களுக்கான தீர்வை சிங்கள மக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் மாத்திரமே பெற்றுக் கொடுக்க முடியும் என முன்னாள் பிரதி அமைச்சரும், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பிரபா கணேஷன் தெரிவிக்கின்றார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...

இலங்கையில் 10 வருடங்களில் தமிழ் பேசும் சமூகம் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு?

இலங்கையில் 10 வருடங்களில் தமிழ் பேசும் சமூகம் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு?

1982ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிட்டிருந்த நிலையில், 8ஆவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிட தவறியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட தவறுதலே இதற்கான ...

சிவாஜியை களமிறக்கியது பஷில் என உறுதி?

சிவாஜியை களமிறக்கியது பஷில் என உறுதி?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸவே களமிறக்கியுள்ளதாக பிரபல சிங்கள இணையத்தளமான த லீடர் தெரிவிக்கின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ...

Page 1 of 3 1 2 3