Thursday, February 20, 2020

Tag: மனோ கணேஷன்

தமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி

தமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி தமிழ் மொழியை புறக்கணித்து வருவதாக தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோ கணேஷன் தெரிவிக்கின்றார். தனது டுவிட்டர் தளத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள தகவல் குறிப்பிலேயே ...

இந்து சமயம் பாராளுமன்றத்தில் புறக்கணிக்கப்பட்டமைக்கு இந்து விவகார அமைச்சே காரணம்?

இந்து சமயம் பாராளுமன்றத்தில் புறக்கணிக்கப்பட்டமைக்கு இந்து விவகார அமைச்சே காரணம்?

இலங்கை வாழ் மூவின மக்களின் கலை, கலாசார மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் தினங்களை ஒவ்வொரு அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் அனுஷ்டித்து கொண்டாடுவது வழக்கமான விடயமாகும். ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகின்ற மற்றும் கொண்டாடப்படுகின்ற மூவின மக்களின் தினங்களும், பாராளுமன்றத்திலும் ஒவ்வொரு ...

சிறுபான்மை என விளிப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் – சஜித் பிரேமதாஸ

சிறுபான்மை என விளிப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் – சஜித் பிரேமதாஸ

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை ஏற்படுத்துவதே தமது இலக்கு என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவின் கொழும்பு இல்லத்தில் தமிழ்;ப் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து இன்று கலந்துரையாடல்களை நடத்திய ...

400 தமிழர்களுக்கு இன்று நேர்ந்த அநீதி…(VIDEO)

400 தமிழர்களுக்கு இன்று நேர்ந்த அநீதி…(VIDEO)

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சினால் தமிழ் ஆசிரியர்களுக்கு வழங்க முயற்சிக்கப்பட்ட நியமனங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டில் நிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஜனக்க வெலிவத்த சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஹோமாகம - மாகுபுர பகுதியிலுள்ள தேசிய ...

மனோ கணேஷனுக்கு இடையூறு விளைவித்த சிங்கள பெண் (VIDEO)

மனோ கணேஷனுக்கு இடையூறு விளைவித்த சிங்கள பெண் (VIDEO)

கோட்டே பகுதியில் அமைச்சர் மனோ கணேஷனுக்கு பெண்ணொருவர் இடையூறு விளைவித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. அலரிமாளிகையில் கடந்த மாதம் 11ஆம் திகதி வழங்கப்பட்ட நியமனங்களுக்கான பயிற்சிகளை வழங்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே இந்த இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ ...

தமிழ், முஸ்லிம் வாக்குகளை திரட்ட நேரடி களத்தில் இறங்கியுள்ள ரணில் (PHOTOS)

தமிழ், முஸ்லிம் வாக்குகளை திரட்ட நேரடி களத்தில் இறங்கியுள்ள ரணில் (PHOTOS)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்யும் ...

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவை நாகரீகமாக ஐ.தே.கவிற்கு வழங்கியுள்ளோம் – மனோ (VIDEO)

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவை நாகரீகமாக ஐ.தே.கவிற்கு வழங்கியுள்ளோம் – மனோ (VIDEO)

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பான பொறுப்பை நாகரீகமான முறையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கியுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துவிவகார அமைச்சர் மனோ கணேஷன் தெரிவிக்கின்றார். நீர்கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ...

சஜித்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சித் தலைவர்கள் – ஹரின் வெளியிட்ட தகவல்

சஜித்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சித் தலைவர்கள் – ஹரின் வெளியிட்ட தகவல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அறிவிக்க கட்சியின் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ ...