BREAKING NEWS :- P.B.ஜயசுந்தரவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி
ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக நம்பகரமான தகவல்களை மேற்கோள்காட்டி தமிழன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் புதிய செயலாளராக பிரதமரின் ...
Read more