Thursday, February 20, 2020

Tag: #பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்

பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து சப்ராஸ் அஹமட் நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான டெஸ்ட் அணித் தலைவராக அசார் அலி நியமிக்கப்பட்டுள்ளதுடன், இருபதுக்கு இருபது அணியின் தலைவராக பாபர் அசாம் தெரிவு ...

இலங்கையை கௌரவிக்கும் பாகிஸ்தான் (VIDEO)

இலங்கையை கௌரவிக்கும் பாகிஸ்தான் (VIDEO)

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை அணிக்கு பாகிஸ்தான ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் செயற்பட்டு வருகின்றமை தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ...

ஈழ இந்துக்களை குறை கூறிய இம்ரான் கான்

ஈழ இந்துக்களை குறை கூறிய இம்ரான் கான்

இந்துக்களே முதன் முதலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நியூயோர்ககில் நடைபெற்றுவரும ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ...

அதிவுயர் பாதுகாப்புக்கு மத்தியில் மைதானத்திற்குள் பிரசன்னமான இலங்கை அணி (PHOTOS)

அதிவுயர் பாதுகாப்புக்கு மத்தியில் மைதானத்திற்குள் பிரசன்னமான இலங்கை அணி (PHOTOS)

பாகிஸ்தானிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. மூன்று மணிக்கு ஆரம்பமாகவிருந்த இந்த போட்டி, மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலையில், ...

இலங்கை அணி, 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் மைதானத்தில் 

இலங்கை அணி, 10 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் மைதானத்தில் 

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் இன்று பிற்பகல் 3.30க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணிக்கு, ...

பாகிஸ்தானை சென்றடைந்த இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு (VIDEO/PHOTOS)

பாகிஸ்தானை சென்றடைந்த இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு (VIDEO/PHOTOS)

கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்காக பாகிஸ்தான் நோக்கி புறப்பட்ட இலங்கை அணி இன்று மாலை கராச்சி நகரை சென்றடைந்துள்ளது. அரசத் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் அதிவுயர் பாதுகாப்பு இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொரு வீரருக்கும் வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ...

UPDATE : இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாரிய நிலநடுக்கம் − உயிரிழப்பு 26ஆக உயர்வு

UPDATE : இந்திய பாகிஸ்தான் எல்லையில் பாரிய நிலநடுக்கம் − உயிரிழப்பு 26ஆக உயர்வு

இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 300ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் பாகிஸ்தானுக்கே அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியின் பல இடங்களில் இன்று பாரிய ...