பிரியந்தவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக (PHOTOS)
பாகிஸ்தானில் கொடூரமாக சித்தரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக அன்னாரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உடல் தீ வைக்கப்பட்டுள்ளமையினால், அவரது உடல் பாகங்கள், ...
Read more