பொருட்களை திருடிய நபர், கத்தியால் கழுத்தை வெட்டி தற்கொலை
ராகமை - மஹபாகே பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் பொருட்களை திருடிய நபரொருவர், தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...
Read more