Thursday, February 20, 2020

Tag: #நுவரெலியா

கோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா? (VIDEO)

கோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா? (VIDEO)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டம் நுவரெலியாவில் இன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். பிரசாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி ...

திலகரை கடுப்பேத்திய பாடல் (VIDEO)

திலகரை கடுப்பேத்திய பாடல் (VIDEO)

மலையக இளைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட தேர்தல் வருது பாடல் தற்போது தமிழ் அரசியல்வாதிகளினால் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையின் பிரபல வானொலியொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் இந்த பாடலை தனது பேஸ்புக் தளத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ...

இ.தொ.காவிலிருந்து கட்சித் தாவிய முக்கிய புள்ளி கருப்பு (PHOTO)

இ.தொ.காவிலிருந்து கட்சித் தாவிய முக்கிய புள்ளி கருப்பு (PHOTO)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர் இராமையா மலர்வாசகம், தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்துக்கொண்டுள்ளார். நுவரெலிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொட்டகலை - பத்தனை பிரதேச அமைப்பாளருமான இராமையா மலர்வாசகம் (கருப்பு) உள்ளிட்ட பலர், தொழிலாளர் தேசிய ...

400 தமிழர்களுக்கு இன்று நேர்ந்த அநீதி…(VIDEO)

400 தமிழர்களுக்கு இன்று நேர்ந்த அநீதி…(VIDEO)

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சினால் தமிழ் ஆசிரியர்களுக்கு வழங்க முயற்சிக்கப்பட்ட நியமனங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலையீட்டில் நிறுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண முன்னாள் உறுப்பினர் ஜனக்க வெலிவத்த சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஹோமாகம - மாகுபுர பகுதியிலுள்ள தேசிய ...

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் இனி மத்திய அரசு வசம் – விரைந்து செயற்படுகின்றது சுகாதார அமைச்சு

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் இனி மத்திய அரசு வசம் – விரைந்து செயற்படுகின்றது சுகாதார அமைச்சு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார தரத்தை முன்னேற்றும் நோக்குடன், நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்ட வைத்தியசாலைகள் சிலவற்றை முதற்கட்டமாக மத்திய அரசாங்கத்தின் ...