Thursday, February 20, 2020

Tag: தேர்தல்

மலையக இளைஞர்களின் “தேர்தல் வருது” தொகுப்பு அதிரடியாக வெளியானது (VIDEO)

மலையக இளைஞர்களின் “தேர்தல் வருது” தொகுப்பு அதிரடியாக வெளியானது (VIDEO)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தேர்தலை அடிப்படையாக வைத்து மலையக இளைஞர்கள பாடலொன்றை வெளியிட்டுள்ளனர். தேர்தல் அலப்பறைகளைப் பார்த்து மனதில் தோன்றிய எண்ணங்களை பாடலாக எழுதியுள்ளதாக பாடலாசிரியர் நடராஜா மணிவாணன் தெரிவிக்கின்றார். மணிவாணன் பாடலை எழுதியுள்ள நிலையில், பாடலுக்கான ஒலி ...

தேர்தல் ஆணையாளர் ஏன் தேர்தல் இறுதி ஆவணத்தில் கையெழுத்திடவில்லை?

தேர்தல் ஆணையாளர் ஏன் தேர்தல் இறுதி ஆவணத்தில் கையெழுத்திடவில்லை?

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளின் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் நிறைவடைந்த பின்னணியில், வாக்குச்சீட்டுகள் 17 மத்திய நிலையங்களில் எண்ணப்பட்டுள்ளன. இதன்படி, இறுதியாக தயாரிக்கப்பட்ட தேர்தல் ...

UPDATE :- கோட்டாபயவின் பிரஜாவுரிமை ஆவணங்கள் தன்னிடம் கிடையாது – வழக்கு விசாரணையில் இன்று

அவசரமாக நாடு திரும்பும் கோட்டாபய

மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரிலிருந்து அவசரமாக நாடு திரும்புகின்றார். சிங்கப்பூரிலிருந்து இன்றிரவு இலங்கையை நோக்கி வருகைத் தரவுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்பிட்டிய பிரதேச சபையை ஸ்ரீலங்கா ...

தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்

தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகின. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கு பதிவு இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. 17 தொகுதிகளில் 47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ...

ஜனாதிபதித் தேர்தல் நிறுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

ஜனாதிபதித் தேர்தல் நிறுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலி முன்னாள் மேயர் மெத்சிறி டி சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஒக்டோபர் மாதம் 7 ஆம் ...