தேயிலையின் பாரிய பாதிப்பை ஏற்றுக்கொண்ட அரசாங்கம்
இரசாயண உரம் தடை செய்யப்பட்டமையினால், தேயிலை செய்கையின் தரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார். 2022ம் ஆண்டுக்கான வரவு ...
Read more