டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவுனர் பதவி விலக தீர்மானம்
டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவுனர் ஜாக் டோர்சி, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது. வெற்றிடமாகும் பிரதம நிறைவேற்று பதவிக்கு, அந்த ...
Read more