Tag: ஜனாதிபதி

கல்வியை கட்டியெழுப்ப, கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்ததா? – ஜோசப் ஸ்டாலினின் பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ள கல்வி கட்டமைப்பை, மீள கட்டியெழுப்புவது தொடர்பில், கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இதுவரை கவனம் செலுத்தவில்லை என ...

Read more

30ம் திகதிக்கு பின்னர் நாடு தொடர்ந்தும் முடக்கப்படுமா? – ஜனாதிபதி செயலணி இன்று (27) கூடுகின்றது

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா? அல்லது 30ம் திகதியுடன் தளர்த்துவதா? என்பது தொடர்பில் இன்றைய தினம் (27) தீர்மானம் எட்டப்படவுள்ளதாக ...

Read more

மஹிந்த அமைதியை களைய வேண்டும் – மனோ கணேசன் விடுத்த கோரிக்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அமைதியை களைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவிக்கின்றார். 2005ம் ...

Read more

வைத்தியசாலையொன்றில் 80 வீதமான தடிமன் நோயாளர்களுக்கு கொவிட் -அபாயத்தின் உச்சத்தை தொட்ட மாவட்டம்?

கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் இரு வாரங்களில் எதிர்பார்க்காதளவிற்கு கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு ...

Read more

மஹிந்தவை தோற்கடித்த தவறை மீள செய்ய இடமளிக்க வேண்டாம் – ஜனாதிபதி கோரிக்கை (VIDEO)

ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடித்து, தவறிழைத்ததை மீள செய்ய இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் மக்களை சந்தித்து உரை ...

Read more

அரசியல் கட்சியாக மாறும் தவ்ஹீத் அமைப்பு

இலங்கையில் செயற்பட்டு வரும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅம் அமைப்பு, அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான தீர்மானத்தை எட்டியுள்ளதாக ட்ரூ சிலோனுக்கு அறிய கிடைத்தது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ...

Read more

OIC அமைப்பிற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் – முஸ்லிம்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி யூசுப் அல் உசைமினிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளமை, சவுதி ...

Read more

ஜனாதிபதி, நேற்று ஊடகத்தை அச்சுறுத்தினாரா? (VIDEO)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஊடகங்களுக்கு அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

Read more

விமானத்தில் 3 தடவைகள் தடுமாறிய வீழ்ந்து எழும்பிய அமெரிக்க ஜனாதிபதி (VIDEO)

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அட்லான்டாவிற்கான விஜயத்தை மேற்கொள்வதற்காக, அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் ஏற முயற்சித்த வேளையில், மூன்று முறை தடுமாறி வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ...

Read more

”மஹிந்த ராஜபக்ஸ பதவி விலகினார்” – சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியின் உண்மை தன்மை (VIDEO)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவிலான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த செய்தியின் உண்மை தன்மையை அறிந்துக்கொள்வதற்காக ட்ரூ சிலோன் ...

Read more
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News