Thursday, February 20, 2020

Tag: ஜனாதிபதி வேட்பாளர்

கோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)

கோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தேர்தலில் பின்னர் அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள விமானச் சீட்டு போலியானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலிருந்து டுபாய் ஊடாக லொஸ் ...

சஜித்திற்கு சவாலாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் கொள்கையளவில் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிரான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் கொண்டுள்ளமையினால், ...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வருமான பங்கீட்டை வழங்குதல் – கோட்டாபய ராஜபக்ஸ (VIDEO)

ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபய எடுக்கவுள்ள நடவடிக்கை.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். நீர்கொழும்பு பகுதியில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.கட்சி வேட்பாளர் தெரிவில் கூட்டமைப்பு தலையீடாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்! – காரணம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்படுகின்ற நிபந்தனைகளுக்கு, நாட்டை ஆதரிக்கின்ற எந்தவொருவரும் இணக்கம் தெரிவிக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவிக்கின்றார். அதனால், கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு எந்தவொரு வேட்பாளர்களும் இணக்கம் தெரிவிக்க மாட்டார்கள் என ...

நான்கு வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பை பலப்படுத்துமாறு புலனாய்வுத்துறை கோரிக்கை

நான்கு வேட்பாளர்களுக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பை பலப்படுத்துமாறு புலனாய்வுத்துறை கோரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித்; தேர்தலில் போட்டியிடும் பிரதான நான்கு வேட்பாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பொலிஸார் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ...

இ.தொ.கா தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது (PHOTOS)

இ.தொ.கா தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது (PHOTOS)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிரசார நடவடிக்கைகளை ஆரம்பத்தது. கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிருஸ்லஸ் பாம், லொக்கில், ஸ்மோல்ட்றேட்டன், ஸ்டோனிகிளிப் மற்றும் பத்தனை ஆகிய பகுதிகளில் இலங்கை ...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதித் தீர்மானம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த தலைவர் யார் – நாளை நடக்கவுள்ள மாற்றம்?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அல்லது முன்னாள் அமைச்சர் குமார வெல்கம ஆகியோரில் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், கட்சியின் ...

ஜனாதிபதி வாக்குச்சீட்டில் தமிழ் பிழை – கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது

ஜனாதிபதி வாக்குச்சீட்டில் தமிழ் பிழை – கோட்டாபய ராஜபக்ஸவின் பெயர் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடும் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அரச அச்சகத் திணைக்களத்தில் இந்த வாக்குச் சீட்டு அச்சிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான வாக்குச் ...

கொட்டகலையில் விமான நிலையம் – ஆதாரங்கள் வெளியாகின (PHOTOS)

இ.தொ.காவின் முடிவு?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (13) அறிவிக்கவுள்ளது. கொட்டகலையில் இன்றைய தினம் நடத்தப்படும் ஊடகவியலாளர் சந்திப்பில் தமது நிலைப்பாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி ...

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் திகதி வெளியாகியது.

சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் திகதி வெளியாகியது.

ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி சஜித் பிரேமதாஸ தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு துறைகளை சார்ந்த புத்திஜீவிகள் ...

Page 1 of 2 1 2