Tag: கோட்டாபய ராஜபக்ஷ

BREAKING NEWS :- P.B.ஜயசுந்தரவின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தரவின் இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக நம்பகரமான தகவல்களை மேற்கோள்காட்டி தமிழன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் புதிய செயலாளராக பிரதமரின் ...

Read more

“சிலரின் பிரஜாவுரிமையை ரத்து செய்வது குறித்து ஜனாதிபதி கருத்து”

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறுவோரின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் ரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். களனி கேபள் ...

Read more

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான அறிக்கை எப்போது வெளியாகும் – சுகாதார அமைச்சின் பதில்

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read more

அலி சப்ரி பதவி விலகல் கடிதத்தை கையளித்தார் – நடந்தது என்ன?

அமைச்சு பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து விலகும் வகையில், தனது இராஜினாமா கடிதத்தை, நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக ...

Read more

இலங்கையில் கொவிட் தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மாலைத்தீவில் அடக்கம்?

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முடியுமா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஆராயுமாறு ...

Read more

பிள்ளையான், பிரேமலால், துமிந்த அரசியல் கைதிகள் – விடுதலை செய்யப்பட வேண்டும் – ஜோன்ஸ்டன் கோரிக்கை

அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்து வருவோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் ...

Read more

உறவினர்கள் ஏற்க மறுக்கும் கொவிட் பூதவுடல்களை அரச செலவில் தகனம் செய்ய தீர்மானம்

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை உறவினர்கள் அல்லது பொறுப்பாளர்கள் ஏற்க மறுக்கும் பட்சத்தில், அந்த பூதவுடலை அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்ய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அரசாங்க ...

Read more

”சிங்கள பௌத்த அரசாங்கம்” – கோட்டாபய உண்மையில் கூறியது என்ன?

சிங்கள பௌத்த அரசாங்கம் என ஜனாதிபதி கூறவில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். வார இறுதி சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் ...

Read more

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சரும் இலங்கைக்கு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலேசகர் அஜித் தோவால் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மாரியா அஹமட் ஆகியோர் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு ...

Read more

ஜனாதிபதிக்கு கிடைத்த புதிய அமைச்சு

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு கீழ் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News