Tag: கொவிட்19

பாடசாலை மாணவர்களில் யாருக்கு முதற்கட்ட கொவிட் தடுப்பூசி – கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

கொவிட் தடுப்பூசியை முதற்கட்டமாக, கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கு செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ...

Read more

தடுப்பூசி விவகாரம் : இராணுவ தளபதி விடுத்த அறிவிப்பு

தமக்கு சொந்தமான கிராம உத்தியோகத்தர் பிரிவு அல்லது தமது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றில் மாத்திரம் தமக்கான கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு இராணுவ தளபதி ஜெனரல் ...

Read more

நாடு திறக்கப்படுமா? – இனி எவ்வாறு நாடு இயங்கும்? – ரமேஷ் பத்திரண வெளியிட் கருத்து

நாட்டில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஆகியன தொடர்பில் ஆராய்ந்தே, ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் ...

Read more

கொவிட் புதுவருட கொத்தணி பலியெடுத்த 8,166 உயிர்கள்

இலங்கையில் கொவிட் தொற்றின் மூன்றாவது அலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000தை இன்று (29) தாண்டியது. இதன்படி, கொவிட் தொற்றினால் நேற்றைய தினம் (28) 192 பேர் உயிரிழந்திருந்ததாக ...

Read more

கல்வியை கட்டியெழுப்ப, கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை எடுத்ததா? – ஜோசப் ஸ்டாலினின் பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கையில் கொவிட் வைரஸ் தாக்கம் காரணமாக பின்னடைவை சந்தித்துள்ள கல்வி கட்டமைப்பை, மீள கட்டியெழுப்புவது தொடர்பில், கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இதுவரை கவனம் செலுத்தவில்லை என ...

Read more

இலங்கையில் டெல்டா தாக்கத்தின் பின்னர், மாரடைப்பு ஏற்படும் – எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்

டெல்டா வைரஸ் தாக்கும் பட்சத்தில், எந்தவித அறிகுறிகளும் இன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் கோட்டாபய ...

Read more

கொவிட் தொற்றுக்குள்ளான அஜித் ரோஹண குறித்து, பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அவசர அறிக்கை

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் ...

Read more

”அதிகாரத்திற்கு முன்பாக முழந்தாலிட கூடாது” – மங்கள சமரவீரவின் வைரலாகும் வீடியோ (தமிழ் மொழி பெயர்ப்புடன்)

இலங்கையில் அதிகாரத்திற்கு முன்பாக முழந்தாலிடாத, இளைஞர் சமூகமொன்று உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, பாடசாலை நிகழ்வொன்றில் வெளியிட்ட கருத்து, இன்று சமூக வலைத்தளங்களில் ...

Read more

30ம் திகதிக்கு பின்னரும், முடக்க நிலை தொடருமா? – சுகாதார அமைச்சர் வெளியிட்ட கருத்து

நாடு முடக்கப்பட்டுள்ள காலப் பகுதியை நீடிப்பதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டை முடக்குமாறு ...

Read more

கொழும்பு தேசிய வைத்தியசாலையை அதிர வைக்கும் கொவிட்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட 265 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதார அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே இந்த ...

Read more
Page 1 of 29 1 2 29
  • Trending
  • Comments
  • Latest

Recent News