கொவிட்: வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட புதிய தகவல் (VIDEO)
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் நிர்க்கதிக்குள்ளான சுமார் 40000 வரையான இலங்கையர்களை நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இடம்பெயர்வு தொடர்பான ...
Read more