ஒமிக்ரோன் நுழைந்த 10ற்கும் அதிகமான நாடுகளின் பட்டியல்
தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வானது, தற்போது 10ற்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், போட்சுவானா, ஜேர்மனி, ஹெங்கொங், இஸ்ரேல், இத்தாலி, ...
Read more