Tuesday, February 25, 2020

Tag: கொழும்பு

கோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)

கோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தேர்தலில் பின்னர் அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளியாகியுள்ள விமானச் சீட்டு போலியானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பிலிருந்து டுபாய் ஊடாக லொஸ் ...

ரவூப் ஹக்கீம் கைது செய்யப்படுவாரா? (VIDEO)

ரவூப் ஹக்கீம் கைது செய்யப்படுவாரா? (VIDEO)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமை கைது செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு - பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இந்த ஆர்;ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியான மொஹமட் ...

ஓய்வின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவிற்கு மேலும் பல சிறப்புரிமை – அமைச்சரவை அங்கீகாரம்

ஓய்வின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவிற்கு மேலும் பல சிறப்புரிமை – அமைச்சரவை அங்கீகாரம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியிலிருந்து ஓய்வூப் பெற்றதன் பின்னர், அவர் தற்போது வசித்து வரும் கொழும்பு 7ல் உள்ள வீட்டை, அவரது உத்தியோகப்பூர்வ வீடாக அவருக்கே வழங்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வூப் பெற்றதன் பின்னர் ...

அருவக்காடு குப்பை சர்ச்சைக்கு இன்று முதல் முற்றுப்புள்ளி

அருவக்காடு குப்பை சர்ச்சைக்கு இன்று முதல் முற்றுப்புள்ளி

கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அருவக்காடு பகுதியில் கொட்டும் நடவடிக்கை இன்று முதல் கைவிடப்படவுள்ளதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது. அருவக்காடு குப்பை கொட்டும் பிரிவு தொடர்பில் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்று ...

கஹவத்தை இரட்டை கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை

கஹவத்தை இரட்டை கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை

இரத்தினபுரி - கஹவத்தை - கொட்டகெத்தன பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராய்ச்சியினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. கஹவத்தை கொட்டகெத்தன பகுதியைச் சேர்ந்த நயனா நில்மிணி ...

சிறுபான்மை என விளிப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் – சஜித் பிரேமதாஸ

சிறுபான்மை என விளிப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் – சஜித் பிரேமதாஸ

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை ஏற்படுத்துவதே தமது இலக்கு என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவின் கொழும்பு இல்லத்தில் தமிழ்;ப் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து இன்று கலந்துரையாடல்களை நடத்திய ...

கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

கொழும்பு - யூனியன் பிளேஸ் பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் 33ஆவது மாடியிலிருந்து வீழ்ந்து வெளிநாட்டு பிரஜையொஐருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையான 52 வயது மதிக்கத்தக்க ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் ...

சரத் பொன்சேகாவிற்கு சஜித் வழங்கிய பாரிய பொறுப்பு (VIDEO/PHOTOS)

சரத் பொன்சேகாவிற்கு சஜித் வழங்கிய பாரிய பொறுப்பு (VIDEO/PHOTOS)

தான் ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில், 365 நாட்களும், 24 மணித்தியாலங்களும் சேவையாற்றுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். கொழும்பு - காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ...

கொழும்பு புறநகர் பகுதியில் போலி கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு புறநகர் பகுதியில் போலி கொள்ளை – விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு - புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ பகுதியில் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் 26 லட்சம் ரூபா நிதித் தொடர்பான முறைப்பாடு போலியானது என பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து எடுத்து வரப்பட்ட 26 லட்சம் ரூபா ...

கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன் பாரிய கொள்ளை சம்பவம்

கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன் பாரிய கொள்ளை சம்பவம்

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ பகுதியில் சுமார் 26 லட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு அருகில், மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் குறி;ப்பிடுகின்றனர். காரொன்றில் வருகைத் ...

Page 1 of 3 1 2 3