கொழும்பில் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறார்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 40 சிறார்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவிக்கின்றார். நாளொன்றிற்கு சுமார் 10 ...
Read more