Tag: குண்டசாலை

கண்டியிலும் எரிவாயு வெடிப்பு

கண்டி - குண்டசாலை பகுதியில் எரிவாயு வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். இந்த வெடிப்பு சம்பவம் இன்று (01) அதிகாலை 3 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குண்டசாலை ...

Read more