Thursday, February 20, 2020

Tag: இலங்கை

தமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி

தமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி தமிழ் மொழியை புறக்கணித்து வருவதாக தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோ கணேஷன் தெரிவிக்கின்றார். தனது டுவிட்டர் தளத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள தகவல் குறிப்பிலேயே ...

ஈஸ்டர் தாக்குதலுக்கு 6 மாதம் – இதுவரை?

ஈஸ்டர் தாக்குதலுக்கு 6 மாதம் – இதுவரை?

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 மாதங்களாகின்றன. 6 மாதங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு நாளின் மூன்று தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 259 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் ...

சந்திரிகாவின் வருகையில் தாமதம் – சுதந்திர கட்சியை ஏற்கும் சாத்தியம்

சந்திரிகாவின் வருகையில் தாமதம் – சுதந்திர கட்சியை ஏற்கும் சாத்தியம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்றைய தினம் நாட்டிற்கு வருகைத் தரவிருந்த நிலையில், அவரது பயணம் சில தினங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைக்கின்றது. முக்கியமான சில வேலைகளை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் தான் மேலும் சில தினங்களுக்கு ...

சமூக வலைத்தளங்களில் திடீரென கவனீபாரற்று போன மைத்திரி (PHOTOS)

சமூக வலைத்தளங்களில் திடீரென கவனீபாரற்று போன மைத்திரி (PHOTOS)

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற பின்னணியில், நாட்டுத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் தற்போது சமூக வலைத்தளங்களிலேயே பிரபல்யமடைந்து வருகின்றனர். இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சமூக வலைத்தளங்களில் அதிகளவு பிரபல்யமடைந்தவர்களில் நம் ...

ஐநா தலைமையகம் வார இறுதி நாட்களில் மூட இலங்கை காரணமா?

ஐநா தலைமையகம் வார இறுதி நாட்களில் மூட இலங்கை காரணமா?

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் வார இறுதி நாட்களில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி காரணமாகவே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக டுவிட்டர் தள ...

மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு (VIDEO)

மன்னார் வளைகுடாவில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு (VIDEO)

இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியை மன்னார் வளைகுடா எனப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து ...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்

பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணித் தலைவர் பதவியிலிருந்து சப்ராஸ் அஹமட் நீக்கப்பட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கான டெஸ்ட் அணித் தலைவராக அசார் அலி நியமிக்கப்பட்டுள்ளதுடன், இருபதுக்கு இருபது அணியின் தலைவராக பாபர் அசாம் தெரிவு ...

பிரச்சினையை எதிர்நோக்கும் இலங்கை இராஜதந்திரிகளை காப்பாற்றும் திட்டத்தை கோட்டாபய தெளிவூட்டினார்.

பிரச்சினையை எதிர்நோக்கும் இலங்கை இராஜதந்திரிகளை காப்பாற்றும் திட்டத்தை கோட்டாபய தெளிவூட்டினார்.

இலங்கையின் இராஜதந்திர அதிகாரியும், பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் பாதுகாப்பு தொடர்பிலான பிரதி தூதுவருமான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ உள்ளிட்ட அதிகாரிகள் வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுத்திட்டம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று தெளிவூட்டியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ...

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

அவுஸ்திரேலியா அணியுடனான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அணித் தலைராக லசித் மாலிங்க செயற்படவுள்ளார். குசல் ஜனித் பெரேரா, குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க, அவிஸ்க பெர்ணான்டோ, நிரோஷன் திக்வெல்ல, தசுன் ஷானக்க, ஷெயான் ஜெயசூரிய, ...

நிஷங்க சேனாதிபதி கைது

நிஷங்க சேனாதிபதி கைது

எவன்கார்ட் மெரிடைம் சர்விஸ் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நிஷங்க சேனாதிபதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து வருகைத் தந்த விமானத்தின் மூலம் நிஷங்க சேனாதிபதி இலங்கையை வந்தடைந்த ...

Page 1 of 6 1 2 6