மூன்றாவது நாளாகவும் இருளில் மூழ்கியுள்ள இறக்குவானை l மக்கள் அவதி
இறக்குவானை நகர் மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளுக்கு கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இறக்குவானையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் ...
Read more