Tuesday, February 25, 2020

Tag: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

கோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா? (VIDEO)

கோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா? (VIDEO)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டம் நுவரெலியாவில் இன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். பிரசாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி ...

ஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)

ஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் ஜீவன் தொண்டமான் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் ஜீவன் தொண்டமான் மலையக மக்களை மரியாதையின்றி விழித்துள்ளதாக தெரிவித்து, ...

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் கைக்கோர்த்த ஐந்து சிறுபான்மை கட்சிகள் (VIDEO)

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் கைக்கோர்த்த ஐந்து சிறுபான்மை கட்சிகள் (VIDEO)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 அரசியல் கட்சிகள் இணைந்து இன்று உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு இன்று காலை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை மன்றக் கல்லூரியில் இதற்கான நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ...

தீபாவளி கொடுப்பனவு – மலையக மக்களை ஏமாற்றியது இ.தொ.காவா? த.மு.கூயா? (ஆதாரம்)

தீபாவளி கொடுப்பனவு – மலையக மக்களை ஏமாற்றியது இ.தொ.காவா? த.மு.கூயா? (ஆதாரம்)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவிற்கான அனுமதி வழங்கப்பட்ட போதிலும், அதற்கான நிதியை பெற்றுக் கொடுக்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இயலாது போயுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி கொடுப்பனவாக வழங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ...

இ.தொ.கா தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது (PHOTOS)

இ.தொ.கா தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது (PHOTOS)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிரசார நடவடிக்கைகளை ஆரம்பத்தது. கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிருஸ்லஸ் பாம், லொக்கில், ஸ்மோல்ட்றேட்டன், ஸ்டோனிகிளிப் மற்றும் பத்தனை ஆகிய பகுதிகளில் இலங்கை ...

இ.தொ.காவின் ஆதரவு யாருக்கு – ஆறுமுகன் தொண்டமான் வெளியிட்ட தகவல்.

ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகி ஒரு வருடமாகின்றது?

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படாத பட்சத்தில், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்து ஒரு ...

கொட்டகலையில் விமான நிலையம் – ஆதாரங்கள் வெளியாகின (PHOTOS)

இ.தொ.காவின் முடிவு?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (13) அறிவிக்கவுள்ளது. கொட்டகலையில் இன்றைய தினம் நடத்தப்படும் ஊடகவியலாளர் சந்திப்பில் தமது நிலைப்பாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி ...

இ.தொ.காவிலிருந்து கட்சித் தாவிய முக்கிய புள்ளி கருப்பு (PHOTO)

இ.தொ.காவிலிருந்து கட்சித் தாவிய முக்கிய புள்ளி கருப்பு (PHOTO)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர் இராமையா மலர்வாசகம், தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்துக்கொண்டுள்ளார். நுவரெலிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொட்டகலை - பத்தனை பிரதேச அமைப்பாளருமான இராமையா மலர்வாசகம் (கருப்பு) உள்ளிட்ட பலர், தொழிலாளர் தேசிய ...

கொத்மலை: 7 தமிழ் மாணவிகள் துஷ்பிரயோகமும், இ.தொ.காவின் பேஸ்புக் பதிவும் (PHOTO)

கொத்மலை: 7 தமிழ் மாணவிகள் துஷ்பிரயோகமும், இ.தொ.காவின் பேஸ்புக் பதிவும் (PHOTO)

கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அதிபர் ஹெல்பொட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, ...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கைபொம்மையா இ.தொ.கா? – தொண்டமான் கூறும் பரபரப்பு கருத்து (VIDEO)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கைபொம்மையா இ.தொ.கா? – தொண்டமான் கூறும் பரபரப்பு கருத்து (VIDEO)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாகவே, தமது தீர்மானம் எட்டப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், ஊவா மாகாண அமைச்சருடான செந்தில் தொண்டமான், தொலைக்காட்சியொன்றிற்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா ...

Page 1 of 2 1 2