Thursday, February 20, 2020

Tag: ஆறுமுகன் தொண்டமான்

கோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா? (VIDEO)

கோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா? (VIDEO)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டம் நுவரெலியாவில் இன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர். பிரசாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகைத் தந்த முன்னாள் ஜனாதிபதி ...

இ.தொ.கா தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது (PHOTOS)

இ.தொ.கா தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது (PHOTOS)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிரசார நடவடிக்கைகளை ஆரம்பத்தது. கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட கிருஸ்லஸ் பாம், லொக்கில், ஸ்மோல்ட்றேட்டன், ஸ்டோனிகிளிப் மற்றும் பத்தனை ஆகிய பகுதிகளில் இலங்கை ...

இ.தொ.காவின் ஆதரவு யாருக்கு – ஆறுமுகன் தொண்டமான் வெளியிட்ட தகவல்.

ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகி ஒரு வருடமாகின்றது?

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படாத பட்சத்தில், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்து ஒரு ...

கொத்மலை: 7 தமிழ் மாணவிகள் துஷ்பிரயோகமும், இ.தொ.காவின் பேஸ்புக் பதிவும் (PHOTO)

கொத்மலை: 7 தமிழ் மாணவிகள் துஷ்பிரயோகமும், இ.தொ.காவின் பேஸ்புக் பதிவும் (PHOTO)

கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அதிபர் ஹெல்பொட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, ...

இ.தொ.காவின் ஆதரவு யாருக்கு – ஆறுமுகன் தொண்டமான் வெளியிட்ட தகவல்.

ஜனாதிபதித் தேர்தலில் தொண்டமான் யாருக்கு ஆதரவு – தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்கும் வேட்பாளர் தொடர்பிலான தீர்மானத்தை எட்டியுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் ...

கொட்டகலையில் விமான நிலையம் – ஆதாரங்கள் வெளியாகின (PHOTOS)

கொட்டகலையில் விமான நிலையம் – ஆதாரங்கள் வெளியாகின (PHOTOS)

கொட்டகலையில் விமான நிலையமொன்றை அமைக்கும் பணிகள், ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை அடுத்து, பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த ...

இ.தொ.காவின் ஆதரவு யாருக்கு – ஆறுமுகன் தொண்டமான் வெளியிட்ட தகவல்.

இ.தொ.காவின் ஆதரவு யாருக்கு – ஆறுமுகன் தொண்டமான் வெளியிட்ட தகவல்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த தரப்பிற்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலான தகவலை எதிர்வரும் வாரம் வெளியிடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே ...