கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
சுகாதார சேவை பணிப்பாளரை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,566 ஆக அதிகரித்துள்ளது. (TrueCeylon)
