கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 464ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 5 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்தோர் விபரங்கள்
01.நவதகல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
02.நாராஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
03.கண்டி பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன், அவர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
04.கொழும்பு – 09 பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
05.வெயங்கொட பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண்ணொருவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததுடன், அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post